மழைக்குருவியின்
கிறீச்சல்கள் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த
துணிமணிகளை கொஞ்சம்
கொஞ்சமாக நனைத்து
விட்டிருந்தது.
பின்னர் வந்த மழைக்கு
நனைக்க ஏதுமின்றி.
ஏமாற்றத்துடன் திரும்ப
விரும்பாத மழை
குருவியின் சிறகுகளை
நனைத்துச்சென்றது
மதி said...
ReplyDeleteகவித்துவமான காட்சி.... மிக ரசித்தேன்
16/9/11 11:05 PM
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅழகு.
18/9/11 8:01 PM