Saturday, December 3, 2011

கவிதை



அடித்து, திருத்தி
காதுகளைத்திருகி
கொம்புகளை முறுக்கி,
மடக்கி, நீட்டி,
வைத்து, எடுத்து
சரி செய்து கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என் கவிதைகளை



4 comments:

  1. ராமலக்ஷ்மி said...

    உண்மைதான்:)! சிலநேரம் சமர்த்துக் குழந்தையாய்.. சிலநேரம் இப்படி அடங்காத குழந்தையாய்..

    அருமை.

    ReplyDelete
  2. குமரி எஸ். நீலகண்டன் said...

    கவிதை ஒரு சிலையாக இப்படித்தான் உலைக்களத்தில் சரி செய்யப் படுகிறதோ
    23/11/11 9:09 PM

    ReplyDelete
  3. இந்த கவிதை இப்படித்தாங்க அடங்கவே அடங்காது...

    ReplyDelete
  4. எல்லாருக்கும் இந்தப்பிரச்சனை இருக்குது...:-))கவிதை வீதி... // சௌந்தர் // ..!!!

    ReplyDelete