நவீனவிருட்சம் இதழில் வெளிவந்த கவிதை
வலமிருந்து இடம் தான்
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,
செ
ங்
கு
த்
தா
க
த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,
ன்தாம்லவ துந்ருமிடஇ
அராபிக் எழுத வேண்டும்
உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!
.
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,
செ
ங்
கு
த்
தா
க
த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,
ன்தாம்லவ துந்ருமிடஇ
அராபிக் எழுத வேண்டும்
உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!
.
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteநன்று.
19/11/11 8:42 PM
மதி (GS) said...
ReplyDeletegood thought.. congrats :-)
குமரி எஸ். நீலகண்டன் said...
ReplyDeleteகவிதையை மட்டும் இந்தத் திசையில்தான் எழுத வேண்டும்
என்னவொரு சிந்தனை!!
ReplyDeleteகாதலைச் சொல்ல இத்தனை மொழிகளா..
ஆமாம் காதல் எந்த மொழி?
Nice!
ReplyDeleteமுனைவர்.இரா.குணசீலன் :அது இருக்கும் மனிதமொழிகளுக்குள் அடங்காத மொழி..!
ReplyDeleteநன்றி... ஜீ
ReplyDelete