அடித்து, திருத்தி
காதுகளைத்திருகி
கொம்புகளை முறுக்கி,
மடக்கி, நீட்டி,
வைத்து, எடுத்து
சரி செய்து கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என் கவிதைகளை
காதுகளைத்திருகி
கொம்புகளை முறுக்கி,
மடக்கி, நீட்டி,
வைத்து, எடுத்து
சரி செய்து கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என் கவிதைகளை
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஉண்மைதான்:)! சிலநேரம் சமர்த்துக் குழந்தையாய்.. சிலநேரம் இப்படி அடங்காத குழந்தையாய்..
அருமை.
குமரி எஸ். நீலகண்டன் said...
ReplyDeleteகவிதை ஒரு சிலையாக இப்படித்தான் உலைக்களத்தில் சரி செய்யப் படுகிறதோ
23/11/11 9:09 PM
இந்த கவிதை இப்படித்தாங்க அடங்கவே அடங்காது...
ReplyDeleteஎல்லாருக்கும் இந்தப்பிரச்சனை இருக்குது...:-))கவிதை வீதி... // சௌந்தர் // ..!!!
ReplyDelete