Thursday, December 1, 2011

காதல் திசை

நவீனவிருட்சம் இதழில் வெளிவந்த கவிதை


வலமிருந்து இடம் தான்
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,

செ
ங்
கு
த்
தா

த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,

ன்தாம்லவ துந்ருமிடஇ
அராபிக் எழுத வேண்டும்

உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!



.

7 comments:

  1. ராமலக்ஷ்மி said...

    நன்று.
    19/11/11 8:42 PM

    ReplyDelete
  2. மதி (GS) said...

    good thought.. congrats :-)

    ReplyDelete
  3. குமரி எஸ். நீலகண்டன் said...

    கவிதையை மட்டும் இந்தத் திசையில்தான் எழுத வேண்டும்

    ReplyDelete
  4. என்னவொரு சிந்தனை!!

    காதலைச் சொல்ல இத்தனை மொழிகளா..

    ஆமாம் காதல் எந்த மொழி?

    ReplyDelete
  5. முனைவர்.இரா.குணசீலன் :அது இருக்கும் மனிதமொழிகளுக்குள் அடங்காத மொழி..!

    ReplyDelete