எச்சத்தாற்காணப்படும்
உட்கார
உறங்க
களிக்க
இசை பாட
கூடு கட்ட
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்க
உணவுகொடுத்து
பசியாற்றிய
மரம்,
விழுங்கிய
பழத்தின்
விதையை
பிறிதொரு இடத்தில்
எச்சம் வழி
ஊன்றச்செய்த
பறவை.
உட்கார
உறங்க
களிக்க
இசை பாட
கூடு கட்ட
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்க
உணவுகொடுத்து
பசியாற்றிய
மரம்,
விழுங்கிய
பழத்தின்
விதையை
பிறிதொரு இடத்தில்
எச்சம் வழி
ஊன்றச்செய்த
பறவை.
உருப்படியான கவிதை
சலவைக்குச்சென்று
திரும்பிய துணிகளில்
போடாத என்
உருப்படியைத்தேடுவது போல
இதழ்களுக்கு அனுப்பாத
என் கவிதைகளை
அதன் பக்கங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
.
முதல் கவிதை - நன்றி நவில்தல்
ReplyDeleteஇரண்டாவது கவிதை - இயல்பு நவிழ்தல்
super boss
ReplyDeletethanks ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி :))
ReplyDeletemany thanks suryajeeva
ReplyDeleteஅழகானக் கவிதை வாழ்த்துகள்
ReplyDeletethanks dhanasekaran..:-)
ReplyDeleteஅருமை அன்பரே...இரண்டாவது கவிதை அருமை அன்பரே...
ReplyDeleteமிக்க நன்றி ரெவெரி..!
ReplyDelete