இறுகி முறுக்கிக்கொண்ட
என் மரக்கதவுகள்
குளிர்காலம் வந்துவிட்டதை
எனக்கு உணர்த்துகின்றன
அடித்துச்சாத்திய காலங்கள்
கடந்து விட்டன
ஒலி எழுப்பாது
சாத்திக்கொள்ளும் அவை
எவ்வித எதிர்ப்பும்
தெரிவிக்காத என்னையே
பல சமயங்களில்
எனக்கு நினைவுறுத்துகின்றன
ஈரமிருப்பின் எல்லாம்
சுளுவாகிப்போவதை.
என் மரக்கதவுகள்
குளிர்காலம் வந்துவிட்டதை
எனக்கு உணர்த்துகின்றன
அடித்துச்சாத்திய காலங்கள்
கடந்து விட்டன
ஒலி எழுப்பாது
சாத்திக்கொள்ளும் அவை
எவ்வித எதிர்ப்பும்
தெரிவிக்காத என்னையே
பல சமயங்களில்
எனக்கு நினைவுறுத்துகின்றன
ஈரமிருப்பின் எல்லாம்
சுளுவாகிப்போவதை.
.
அருமை
ReplyDeleteமனதுக்கும் அப்படித்தான்...
ReplyDeleteஈரம் இருந்துவிட்டால் பிரச்சனைகளே இல்லை...
அழகிய கவிதை வாழ்த்துக்கள்...
நன்றி சசிகலா..வாழ்த்தியமைக்கு..!
ReplyDeleteநன்றி சௌந்தர்
ReplyDeleteஈரமிருப்பின் எல்லாம்
ReplyDeleteசுளுவாகிப்போவதை. //
மனம் கவர்ந்த அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
ஆஹா..ரமணி சார் நன்றிகள் பல..!
ReplyDeleteதொடர்ந்தும் உங்கள் கட்டுரைகளை/கவிதைகளை வாசித்து வருகிறேன்..அத்தனையும் உண்மையே பேசுகிறது..:-)))
அருமையான கவிதை நண்பா!
ReplyDeleteநன்றி dhanasekaran .S வாழ்த்தியமைக்கு..
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete