Friday, January 13, 2012

பயம்



திருவிழா
விடுமுறையின்
கடைசி நாள் இரவில்
வரும் அடுத்த நாள்
பள்ளிக்கூடப்பயமும்,
ஞாயிறு இரவு
சினிமாவின்போது வரும்
அடுத்த நாள்
அலுவல் பயமும்
ஒன்றாகத்தான்
தோணுகிறது.


2 comments:

  1. அவ்வளவு கொடுமையா .
    பள்ளியும் வேலையும் .

    ReplyDelete
  2. அது பெரிய கொடும நண்டு சார்...:-)))))

    ReplyDelete