ரோஜாக்களை
கத்திரி கொண்டு வெட்டி
மாலையாக்க துணிந்த எனக்கு
காதல் பற்றி என்ன
பெரிதாகத் தெரிந்துவிடப்போகிறது
என்ற உன் வாதம்
அதைச்செடியில் இருந்து
பறிக்கும்போதே தெரிந்திருக்க
வாய்ப்பில்லைதான்.
கத்திரி கொண்டு வெட்டி
மாலையாக்க துணிந்த எனக்கு
காதல் பற்றி என்ன
பெரிதாகத் தெரிந்துவிடப்போகிறது
என்ற உன் வாதம்
அதைச்செடியில் இருந்து
பறிக்கும்போதே தெரிந்திருக்க
வாய்ப்பில்லைதான்.
.
ரசித்தேன்...
ReplyDeleteபடங்கள் சூப்பர்ப்...
நன்றி...
tm2
ம் ...
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDeleteஎப்போதும் ம் தானா வழக்கறிஞரே :)
ReplyDelete