தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கும்
மைனாக்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் கூவல் யார் கூவல் என்பது
எனக்கும்
மைனாக்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் கூவல் யார் கூவல் என்பது
எனக்கும்
தொடர்ந்து தூறிக்கொண்டிருக்கும்
மழைக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் துளி எந்தத்துளி என்பது
எனக்கும்
மழைக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் துளி எந்தத்துளி என்பது
எனக்கும்
தொடர்ந்து உதிர்த்துக்கொண்டிருக்கும்
மரத்துக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் இலை எந்த இலை என்பது
எனக்கும்
மரத்துக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் இலை எந்த இலை என்பது
எனக்கும்
தொடர்ந்து அழுது கொண்டிருக்கும்
மனதுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதலில் யார் காரணம் என்று
உனக்கும் ?
மனதுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதலில் யார் காரணம் என்று
உனக்கும் ?
.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான இக் கவிதைக்கு என் பாராட்டுக்களும்
ReplyDeleteவாழ்த்துக்களும் சகோ .
@ சங்கவி
ReplyDeleteநன்றி வாழ்த்துகளுக்கும் வருகைக்கும்..!
@ அம்பாளடியாள்
ReplyDeleteநன்றி ,, வெகுநாட்களுக்குப்பிறகான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.. :-) தொடர்ந்து வாங்க.. :-)
படமும் ,கவிதையும் அருமை.
ReplyDelete@ நண்டு...மிக்க நன்றி!
ReplyDeleteவணக்கம் சின்னப்பயல்.சுகம்தானே !
ReplyDeleteஅழகான கவிதை.கடைசி வரி...உண்மைதான் யாரால்-எப்போ-ஏன் அழத்தொடங்கினோம் !
@ ஹேமா : ஹ்ம்...அழுவதே ஒரு சுகம் தான்...
ReplyDeleteநன்றி..!
சிந்திக்க வைக்கும் வரிகள். ரசித்தேன்...
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு முதல் வருகை !
பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள். (த.ம. 4)
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ..!!
ReplyDelete