நிலைத்தகவல்களிலேயே முடிந்துவிடுகிறது
ஆதரவுகளும் அரவணைப்புகளும்
ஒருசில லைக்குகளோடு முடிந்துவிடுகிறது
பெண்ணியமும் ஆணியமும்
ஆங்கில விசைப்பலகையின் விசை கொண்டு
தமிழுருவில் எழுதப்பட்ட வலைப்பதிவோடு முடிந்துவிடுகிறது
அவலங்களும் அராஜகங்களும்
பின்னூட்டங்களிலும் எதிர்வினைகளிலுமே தீர்ந்து விடுகிறது
எனக்கென்னவாயிற்று,
ஒரு கையில் கோப்பைத்தேநீருடன்
நானெழுதிய இந்தக்கவிதை(?)
பிரபல வாரப்பத்திரிக்கையில்
வெளிவந்தால் மட்டும்
எனக்குப் போதுமென்றாகிவிட்டது.
kavibhanu says:
ReplyDeleteJune 11, 2012 at 4:29 am
நிலைத்தகவலாய் இந்த கவிதையும் வருமோ பின்னாளில்….
சின்னப்பயல் says:
ReplyDeleteJune 12, 2012 at 10:18 am
@ கவி பானு வரும் வரும்.. :-)
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
http://www.valaiyakam.com/
ம் ...
ReplyDeleteராம் ரசித்தேன். அருமை
ReplyDeleteநண்டு @ வெகுநாட்களுக்குப்பிறகு,,நன்றி..!
ReplyDelete@ விஜயா: ஹ்ம்..என்ன செய்வது,,,இப்படியாவது எழுதித்தீர்த்துக்கொள்வோம்..நன்றி..!
ReplyDeleteஅருமை. அதே சமயம் வருத்தமாகவும் இருந்தது.
ReplyDeleteகவிதையை தொடர்ந்த விதமும் முடித்த விதமும்
ReplyDeleteமனம் கவர்ந்தது
எனக்கு சும்மா இருக்க பிடித்தமில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 5
ReplyDelete