சாயப்பட்டறைக் கழிவு,காலாவதி மருந்து,
பி.டி.கத்திரிக்காய்,சீனப்பால்மா வினியோகம்
இவையாவும் என்மீது சுமத்தப்பட்ட வழக்குகள்
பொது மன்னிப்பு கிடைக்குமென நினைத்தேன்
ஆனால் நான் 'டக்ளஸ்' இல்லை..!
அதே நாள் பிணையும்,சொற்ப அபராதத்தோடும்
போகும் என நினைத்தேன்
ஆனால் நான் 'ஆன்டர்சன்' இல்லை..!
.
செருப்படி........
ReplyDeleteஅருமை
தோழர் !
ReplyDeleteஉங்கள் ஆத்திரம் தான் எனக்கும் !
ஆனால் நான் கவிஞனல்ல ...
காலத்தின் கைகளில் அவர்கள் கழுத்து நெரிபடட்டும்...
வருகிறேன் தோழர் !
உலவு,
ReplyDeleteஎத்தனை கொடுத்தாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை..
நியோ,
இந்த நிலை இனியும் தொடர அனுமதியோம்...