காதலின் மொழி
முத்தம்
வா உரையாடலைத்
தொடங்கலாம்!
முத்தம்
வா உரையாடலைத்
தொடங்கலாம்!
-
அவனுடன் இப்போது
தொடங்கியிருக்கலாம் ரசவாதம்
எனினும் என்னுடன்
வரலாறே இருக்கிறது
உனக்கு
அவனுடன் இப்போது
தொடங்கியிருக்கலாம் ரசவாதம்
எனினும் என்னுடன்
வரலாறே இருக்கிறது
உனக்கு
-
எனக்கென்னவோ
வண்ணத்துப்பூச்சிகளில்
ஆணினம் இருப்பதாகத்
தோன்றுவதேயில்லை
எப்போதும்
எனக்கென்னவோ
வண்ணத்துப்பூச்சிகளில்
ஆணினம் இருப்பதாகத்
தோன்றுவதேயில்லை
எப்போதும்
-
நீ வருகிறாய் என்பதே
தேசிய கீதம் இசைப்பது போலிருக்கிறது
எழுந்து நின்று விடுகிறேன்
தேசிய கீதம் இசைப்பது போலிருக்கிறது
எழுந்து நின்று விடுகிறேன்
நல்ல கவிதை, பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி கும்மாச்சி..!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசிறப்பான கவிதை ..மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...
எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன். நிறையப்போட்டிகள் உங்கள் தளத்தில்.. எனக்குப்போட்டிகள் என்றாலே ..ஹிஹி :)
ReplyDelete