இன்னும் அந்த ஃப்ரீ ஹக்ஸ் ட்ரம்ஸ்பீட் பாட்டை விட மனசில்ல போலருக்கு ரஹ்மானுக்கு. பெர்ஃபெக்ட் க்ளீஷே முழுப்பாடல் இசையமைப்பும். தங்கி விட்டார், சோர்ந்துட்டார் அப்டீன்னு இன்னும் சொல்லிக்கிட்டு இருக்க தேவையேயில்லை. ஏற்கனவே எல்லாம் முடிஞ்சு போச்சு.!
முழு வேகமா தொடங்கி பின்னர் ஒரு மெலடி பீட்டெல்லாம் 70ஸ்லயே கேட்டாச்சு ஆஸ்காரே... அவருக்கு உச்சஸ்தாயி இடம் கொடுக்கவில்லை, வயசாடிச்சூல்லயா அதான் ..சரி வேற யாரையாவது பாடவெச்சிருக்கலாம் தான் இட்லிக்கு இம்புட்டு போதும்டானு எனக்கு மட்டும் ரகஸியமா ஒரு ட்வீட் போட்ருந்தார் ரஹ்மான்..ஹிஹி... #சிங்கப்பெண்ணேஏஏஏஏ
No comments:
Post a Comment