அரே
சைத்தான் கீ பச்சே..
'சுஜாதா'வையே
கொன்னுட்டியே...
ஜெயலட்சூமீ...
இது
ஏதோ 'சித்தீஈஈ'
மாதிரி
படம் பூரா ஓலம் போடுது.
சுஜாதா
'ஆ'
கதைய
எப்டி முடிச்சார்னு எனக்கு
ஞாபகமில்ல.
ஏதோ
கேப்டன் படம் இப்பல்லாம்
வர்றதில்லங்கறதுக்காக இப்டியா
விஜய் ஆன்டனி ?!
ஆர்கன்
திருட்டு,பூச்சி
மருந்து கொலை,பிறன்மனை
நோக்குன்னது இப்டீல்லாமா
போட்டு கொழப்புறது ?
டோட்டல்
ரீக்கால்னு ஒரு படம் ,
ஆர்னால்ட்
நடிச்சது.
எல்லாமே
நமக்கு நினைவுகள்தானே.?
எங்க
ஊர் சுத்தீட்டு வந்தாலும்,
வெளிநாடே
போனாலும் ஒரு மாசம் தாய்லாந்து
மசாஜ் அடிச்சாலும் கடைசிக்கு
மிஞ்சுவது நினைவுகள் தான்.
வேற்றுக் கிரகங்களுக்கு
பயணம்,
பயணம்னா
நெஜமாவே போறதில்லை..
அந்தப் பயணம்
பற்றிய நினைவுகள் உங்கள்
மனதில் பல ஆண்டுகள் அழியாதிருக்கும்னு
ஒரு கார்ப்பொரேட் கம்பெனி
விளம்பரம் பாத்துட்டு ஆர்னி
அங்க போவார்,
ஊர்
சுத்துறதுன்னா கூடவே ஒரு
அம்மணியும் வருவாங்க ,
யாரை
வேணாலும் செலக்ட் பண்ணுங்கன்னு
நிறைய படங்கள் காட்டுவார்கள்.
ஆர்னி
கொஞ்சம் எடக்கு மடக்கான பொண்ண
தேர்ந்தெடுத்து அவா'வுடன்
பயணிக்க நினைப்பார்.
ஊசி
ஏற்றப்பட்டதும் மூளையில்
படாத இடத்தில் பட்டு அதே
பிறப்பில் அவருக்கு வலுக்கட்டாயமாக
அழிக்கப்பட்ட தனது செவ்வாய்க்கிரக
போராளியின் நினைவு வந்துவிடும்.
அப்புறம்
அடுத்த ராக்கெட் பிடிச்சு
செவ்வாக்கெரஹம் போயி எதிரிய
அழிப்பார்னு வெச்சுக்குங்களேன்..
என்ன
சைத்தான் மாதிரி இருக்கா...ஹிஹி..
அதே
தான்..
ஆனா
ஆர்னி 18
இஞ்ச்
ஆர்ம்ஸ் வெச்சு சொம்மா
மெரட்டீருப்பார்.
இங்க
விஜய் ஆன்டனி ..சரி
வேணாம்..ஆ..!
.
No comments:
Post a Comment