எதிலும் முதல்
என்பது
கடைசி வரை
ஞாபகத்தில் இருக்கிறது
என்பது
கடைசி வரை
ஞாபகத்தில் இருக்கிறது
ஒவ்வொரு முறையும்
எனை நீ
விலக்கும்போதும்
மீளச்சேர்வாய் என்ற எண்ணமே
என்னை உயிர்ப்புடன்
இருக்க வைக்கிறது
எனை நீ
விலக்கும்போதும்
மீளச்சேர்வாய் என்ற எண்ணமே
என்னை உயிர்ப்புடன்
இருக்க வைக்கிறது
இந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம்
நீ திரும்பக் கொடுக்கும்போது
எவையும் என்னைத் தைக்காத வகையில்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்
நீ திரும்பக் கொடுக்கும்போது
எவையும் என்னைத் தைக்காத வகையில்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்
தினமும் பிணத்தை
எதிர்நோக்கி அதை
வெளிச் சொல்லவியலாத
வெட்டியானின் புழுக்கம்
உன் வருகையை
நோக்கிய எனதும்.
.
மனதின் வலி புரிகிறது.
ReplyDeleteபடங்களும் அதற்கேற்ற கவி வரிகளும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎதிலும் முதல்
ReplyDeleteஎன்பது
கடைசி வரை
ஞாபகத்தில் இருக்கிறது// உண்மைதான்... நல்ல கவிதை
கவியாழிக்கு நன்றி
ReplyDeleteதனபாலன் தொடர் வருகைக்கு நன்றி
ReplyDeleteஹ்ம்..பிரியாவின் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
ReplyDelete