யோசித்துப்பார்க்கையில்
அது உண்மை என்று தான்
தோணுகிறது.
எப்போதும் வேண்டும் என்று கூறும் ஒன்று
எப்போதும் வேண்டாம் என்று கூறும் ஒன்று
பரவாயில்லை,
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறும் ஒன்று
ஆக மூன்று மனதுகள்
சரிதானே ?
ஆம் சரிதான்
என்று கூறியது
நான்காவது மனது.
அலைபாயும் மனது
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ
@ஆமினா : அவைகளுக்கு முடிவேயில்லை
ReplyDeleteஅவை எண்ணிலடங்காதவை.
மனதை ஒருநிலைப் படுத்துங்க சகோ
ReplyDeleteஅப்பத்தானே எங்க எல்லாரையும் ஞாபகம் வரும் ஹி.ஹி ..ஹி ...
வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றி .......
எல்லா ஓட்டும் போட்டாச்சு வாழ்த்துக்கள் .......
ReplyDeleteஒரு மனதாக எல்லாத் தளங்களிலும் வாக்குகள் அளித்த அம்பாளடியாளுக்கு நன்றி..:-)
ReplyDeleteமனம் குழம்புவது இயல்பு, புத்தியுள்ளவன் வெற்றி அடைய எதுவோ அதை எடுத்துக் கொள்கிறான், அறிவுள்ளவன் எது சரியோ அதை எடுத்துக் கொள்கிறான்
ReplyDelete@சூர்யா : சரியும் வெற்றி தரக்கூடியதும் , பல சமயங்களில் குழம்பிய குட்டையின் நீர் போல கலங்கியல்லவா கிடக்கிறது.
ReplyDeleteசரியாக இருப்பது எப்பொழுதும் வெற்றி தராது... தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியல்ல, அந்த திசை வழி நடந்தால் வெற்றி கிட்டாது... பணம் கொடுப்பது வெற்றி தரும் என்பது புத்தி, இதை சானக்க்யம் என்றும் சொல்வார்கள்...
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை, கொண்ட கொள்கையில் எவ்வளவு சிரமம் வந்தாலும் அதை பிறழாது நடந்து கொண்டால் வெற்றி... இல்லையேல் தோல்வி...