Saturday, July 16, 2011

லைக்

யூத்ஃபுல் விகடனில் வெளியான கவிதை


   தற்கொலை செய்தி                                              
   சில நொடிகள் கவனிப்பும்,
   கூடவே ஒரு காப்பியும்,
   கட்டை விரலை
   உயர்த்திக்காட்டும்
   ஒரு ஃபேஸ்புக் "லைக்"குமாக,
   உடனே மறந்து போகக்கூடிய
   சிறு நிகழ்வு மட்டுமே.
   ஐ லைக் திஸ்.



.

2 comments:

  1. தம் முனை மழுங்கினால் தான்
    வட்டமாக முடியும் என்று
    அவற்றுக்கு தெரியவேயில்லை
    கடைசி வரை.//

    அருமை. வாழ்வியல் தத்துவத்தை இவ்வளவு எளிமையாக சொல்லமுடியுமா என்று வியந்து போனேன்.
    தன்முனைப்பு நீங்கி இட் என்று ஆங்கிலத்தில் சொல்வோமே அந்த குழ்ந்தைத்தன்மை நீங்கினால்தான் வழ்க்கைச்சக்கரம் சுழலத்துவங்கும்.
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்...

    ReplyDelete