நேற்று இன்று நாளை
"நேற்றுப்போல் இன்றும்
இன்று போல் நாளையும்
இருந்தால் நாளை எதற்கு ?"
நீ என்னுடன் இல்லாத
பொழுதுகளில்…
ஃபேஸ்புக் தோழி
வேற்றுமொழி பேசும்
ஃபேஸ்புக் தோழிக்கு
மொழிமாற்றம் தேடி,
அதே மொழி
உருவில் வாழ்த்தும்
சொல்லியவனுக்கு
அருகிலிருந்த எனக்கு
தமிழில் வாழ்த்துச்
சொல்ல நேரமில்லை..!
.
χαα...χαα...σουπερ...( haa...haa...superb-transliterated into Greek)
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ராஜா!
ReplyDeleteநல்லா இருக்கு தல !
ReplyDelete(http://last3rooms.blogspot.com)
@குத்தாலத்தான்:நன்றி..
ReplyDelete