Saturday, September 18, 2010

உங்கள் மனதில் என்ன இருக்கிறது ?


தேடு
---------
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
என் காதல்....
எந்தப்பிழையையும்
சரி செய்து தானே
தேடும் கூகிளிலும்.


ஏன்..?
--------
உங்கள் மனதில்
என்ன இருக்கிறது ?
- ஃபேஸ்புக் கேட்கிறது

என்ன நடக்கிறது ?
- ட்விட்டர் கேட்கிறது

நீங்கள் எதுவரை ?
- ஆர்க்கூட் கேட்கிறது

எதைப்பகிர விரும்புகிறாய்?
- மைஸ்பேஸ் கேட்கிறது

தற்போது என்ன செய்கிறாய்?
- ஹைஃபைவ் கேட்கிறது

நீ என்னிடம்
எதுவுமே
கேட்கவில்லையே
ஏன்..?!


.. 

9 comments:

  1. எங்கு தேடியும்
    கிடைக்கவில்லை
    என் காதல்....
    எந்தப்பிழையையும்
    சரி செய்து தானே
    தேடும் கூகிளிலும்.

    ஏன்..?


    ///

    yaahoo search .. இல்லன்னா MSN முயற்சி பண்ணி பாருங்களேன்... கிடைச்சாலும் கிடைக்கும்...

    ReplyDelete
  2. நீ என்னிடம்
    எதுவுமே
    கேட்கவில்லையே
    ஏன்..?!

    //

    கம்ப்யூட்டர் ல ஏதாவது பிரச்சனையா இருக்கும்... சரியான உடனே கேட்ப்பாங்க...

    ReplyDelete
  3. @வெறும்பய

    வெறும்பயலின் குறும்புக்கு ஒரு அளவில்லை :-)
    நன்றி, தொடர்ந்து கவனித்து வருவதற்கு..

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க கவிதைகள்

    ReplyDelete
  5. read your writings...nice ones...

    ReplyDelete
  6. @நன்றி ராஜா,
    வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  7. தேடுதலை நிறுத்துங்கள் ... தேடுவதுகிடைக்கும்... ஓஷோ சொன்னது...ஹீ ஹீ ஹீ...
    செமையா இருக்குங்க கவிதை ...

    ReplyDelete