Saturday, July 31, 2010

சிறு முயற்சி

தட்டுங்கள் திறக்கப்படும்
"ஏன் மூடி வெக்கிறீங்க?"
கேளுங்கள் தரப்படும்
"ஏன் மறைச்சு வெக்கிறீங்க?"
அந்த சிறு முயற்சியாவது
நீ செய்யட்டும் என்றுதான்..!

.

6 comments:

  1. நல்லாயிருக்குங்க :)

    ReplyDelete
  2. சிந்துக்க துண்டும் புதுமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. இதுவும் அழகாதான் இருக்கு.... கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. நன்றி பனித்துளி மற்றும் ஜில்தண்ணி..!

    ReplyDelete
  5. நன்றி கருணாகரசு , வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

    ReplyDelete
  6. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    ReplyDelete