Saturday, July 24, 2010

கடற்கரை' யுடன் ஒரு சந்திப்பு...

கடற்கரை"க்கு முகவரி தேவையில்லை..அவர்மூலம் எனக்குக் கிடைத்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..

முகநூல் வழியாக எதேச்சையாய் துவங்கிய கருத்துப் பரிமாற்றம், நல்லதொரு
பகிர்வினைத்தந்தது..இருபுறமிருந்தும்...

இதைப்பகிர்ந்து கொள்வதில் அறிவுசார் பிரச்னைகள் எழுப்பப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்....இதோ அதன் உண்மை வடிவிலேயே தந்திருக்கிறேன்...

நன்றி கடற்கரை.


கடற்கரை' யுடன் ஒரு சந்திப்பு...சின்னப்பயல்.

.

9 comments:

  1. நன்றியுடன் வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. அருமையான ஒரு சந்திப்பு...

    ReplyDelete
  3. சங்கர்-வெறும்பய...

    என்னுடன் சேர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி....!

    ReplyDelete
  4. நம் முன்னோர்கள் தேடும் அகம் புறம் ஒருசேர அமைதி பேரும் காலம் இனி வரவே போவதில்லை..

    சின்னப் பயல் என்று பெயர் வைத்துக்கொண்டு பெரிய விசயங்களை அலசும் உங்களை பாராட்டுகிறேன்..

    உங்களுக்கும். கடற்கரைக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  5. நாம் பெரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டிருப்பதெல்லாம் காலப்போக்கில்
    ரொம்பச்சின்ன விஷயங்களாய்விடுவது.....இயல்புதானே செந்தில்...?

    ReplyDelete
  6. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    ReplyDelete
  7. ஸ்வேதா..வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி..
    இந்தப் 'பூ'க்கள் விற்பனைக்கல்ல...

    ReplyDelete
  8. கரை கடக்கும் முயற்சியில் ,பயணத்தில் தொலைந்து போனவன் நான் .
    கரைகளே இல்லாத பயணத்தில் பயணிக்கும் வழிப்போக்கனைச் சந்தித்ததில்
    மகிழ்ச்சி...
    கலக்கிட்டீங்க.
    கண்டிப்பா சின்னப்பயல் அப்டிங்கற பேர மாத்துங்கோ.
    நல்ல உரையாடல்

    ReplyDelete
  9. @என்ஸ்ரீ
    நன்றி, சின்னப்பயலா இருந்தாத்தான் நிறய விஷயங்கள் கத்துக்க
    முடியும்..:-)

    ReplyDelete