Saturday, July 17, 2010

தங்கமீன்கள்

அழகிய தங்கமீன்கள்
வாங்கி தொட்டியிலிட்டு
வளர்த்து வந்தேன்
நாளாக நாளாக அவற்றின்
நிறம் மங்கி வெளிறிப்போனது
"தண்ணியிலேயே கெடக்குதில்ல
அதான் சாயம் போயிருச்சி"
என்றது என் வீட்டு வாண்டு..!

.

5 comments: