லெபனான் பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேலானோர் இறப்பு மற்றும் 4000 பேர் காயம். 2,750 கிலோ நைட்ரேட், கிட்டத்தட்ட நாகசாகியில் அமெரிக்கா வீசிய குண்டுக்கு நிகரான எடை. 240 கிமீ தூரம் வரை அதிர்வு இருந்ததாக சொல்லப்படுகிறது. மூன்று நாட்கள் நாடளவிலான துக்கம், பின்னர் 66 மில்லியன் டாலர் வரையிலான உதவித் தொகைகள் வழங்கப் படுமென அதிபர் மிஷெல் எய்யோன் அறிவித்திருக்கிறார்.
ஃபரா ஃபர்ஸி
அந்தத் துக்கத்திலாழ்ந்து தமது கனூன் இசைக்கருவி மூலம் இசைக்கிறார். ஒரே
ஒரு இசைக் கருவி கொண்டு அத்தனை சோகத்தையும், உணர்ச்சி களையும் கொண்டுவர
முடிகிறது இவரால்.#பெய்ரூட்
No comments:
Post a Comment