அவள் இப்போது தனிக்கட்டை
இவள் இப்போது ஒரு உறவில்
அவள் அப்போது சிக்கலான உறவில்
இவள் அப்போது தனிக்கட்டை
அவள் ரோஜா தருகிறாள்
இவள் நாய்க்குட்டி தருகிறாள்
இவள் புகைப்படத்தில்
என்னைக் குறியிட்டு
கருத்து கேட்கிறாள்.
அவள் சுவருக்கு சுவர்
பார்க்க அழைக்கிறாள்
பிறகு தான் தெரிந்தது
அவை எனக்கு மட்டுமல்ல
இன்னும் ஆயிரம் பேருக்கும்...!
.
புரியவில்லை ஆனால் புரிந்தது போல ஒரு உணர்வு...
ReplyDelete@வெறும்பய..
ReplyDeleteபுரிந்தும் புரியாதது போலிருக்கிறதா ?
அதுதான் முக நக நட்பு..!
hahahaha
ReplyDeleteநன்றி ப்ரியா.
ReplyDeleteநச்சுன்னு இருக்குங்க...
ReplyDelete