ஒரு காலத்துல ம்யூஸிக் ரவுடியா இருந்த யுவன்...இங்க ஐயோ பாவமா இருக்கார். பழைய ட்யூன், அதே பழைய மெதட் ஆஃப் சாங் மேக்கிங். என்ன பண்றது, பசங்கல்லாம் வளர்ந்து வந்து அடிபின்றானுங்களே.. என்ன பண்றது ..ஹ்ம்..? ராப்/ஹிப் ஹாப்ல ட்ரை பண்ணீருக்கலாம். இது குத்து மாதிரியும் இல்லை, சும்மா பாப்'மேரியும் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னில் ட்ரெம்ப்பெட் வருவதெல்லாம் அரதப்பழசு யுவன்.
ஒமக்கு என்னாதான் ஆச்சு.? கிளர்ந்தெழச்செய்யாத இசை. வயசாயிருச்சா?!. இந்த ஜானர் ஒத்து வரல.இதுக்கெல்லாம் யூத் மனசு வேணும். அதான் தம்பி அநிருத் இப்ப இந்த மாதிரி ஜானலர்ல கலக்கிக்கிட்டு இருக்கான். சிங்காரி சரக்கு'ல்லாம் ராசைய்யா உச்சத்தில இருந்தப்ப போட்டது..ஹ்ம்...என்ன சொல்றது ?! தனுசுவின் லிரிக்ஸ் எங்கயுமே ஒக்காரலை. ஒட்டு மொத்தமா ஃப்ளாப். #ரவுடி
.
No comments:
Post a Comment