tag:blogger.com,1999:blog-2519754339256971072.post6648099906975810786..comments2023-10-25T08:38:20.171+05:30Comments on சின்னப்பயல்: எங்கள் கடவுளை நாங்கள் சிலுவையில் அறைவதில்லைசின்னப்பயல்http://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2519754339256971072.post-80039668136684494802013-02-11T16:58:48.014+05:302013-02-11T16:58:48.014+05:30ஷாலி says:
February 8, 2013 at 11:01 am
கலை வணிகர...ஷாலி says:
February 8, 2013 at 11:01 am

கலை வணிகர் கமலின் “கொசு ரூபம்” இரண்டாவது புராடக்ட் ரெடியாகிகொண்டிருக்கிறது. கனவுத் தொழிற்ச்சாலையை கட்டிக்காக்கும் தமிழ் பிரபுக்களே! உங்கள் பொன்னான கைகளினால் கரன்சிக் காகிதங்களை வெள்ளித்திரையில் அள்ளி இறைக்க அணிதிரண்டு வாருங்கள். பரம ஏழை பரமக்குடி தமிழன் சிரிப்பில் பரந்தாமன் சிரிப்பை காண்போம்!
சிலுவைக் கடவுளும் இதைத்தான் சொன்னார்.
“ஏழைக்கு எதைச் செய்தீரோ அதை எனக்கே செய்தீர்!”
Reply சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-25540828092529296312013-02-11T16:58:30.993+05:302013-02-11T16:58:30.993+05:30punaipeyaril says:
February 4, 2013 at 9:59 am
இத...punaipeyaril says:
February 4, 2013 at 9:59 am

இதற்கு எப்படி U/A சான்றிதழ் கிடைத்தது ?–> இதத் தான் அம்மா முறைகேடு சென்சார் அலுவலகத்தில் நடக்கிறது என்றார்கள். நாம் கோபப்படாமல் சென்சார் அலுவலகத்தில் நடக்கும் சில விஷயங்களை வெளிக்கொணர வேண்டும். சென்சார் குழு உறுப்பினர் ஜின்னா , கமலுக்கு பொன்னாடை போத்துகிறார்… அந்த மனநிலை என்னவோ.. கமல் என்ன வானத்தில் இருந்து குதித்தவரோ…அவரும் ஒரு புராடக்ட் தருகிறார்…சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-58699609014304514142013-02-07T14:01:58.860+05:302013-02-07T14:01:58.860+05:30ஹ்ம்... அதத்தான் இத்தன நாளூம் எல்லாப்பத்திரிக்கைகள...ஹ்ம்... அதத்தான் இத்தன நாளூம் எல்லாப்பத்திரிக்கைகளும்,வலைப்பூக்களும் செய்துகொண்டிருந்தனவே ஹேமா..~ ;)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-41149949250383946032013-02-07T02:14:10.888+05:302013-02-07T02:14:10.888+05:30இந்தப் படம் வெளிவரப் பட்ட கதையையே பெரும் கதையாக எழ...இந்தப் படம் வெளிவரப் பட்ட கதையையே பெரும் கதையாக எழுதலாமே பையா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-46748503093073178552013-02-06T14:20:52.301+05:302013-02-06T14:20:52.301+05:30மிக்க நன்றி ராஜ்.. ;)
மிக்க நன்றி ராஜ்.. ;)
சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-52653594369566309142013-02-06T00:56:04.229+05:302013-02-06T00:56:04.229+05:30மறுபடியும் படம் பார்த்த மாதிரி இருந்தது உங்க பதிவு...மறுபடியும் படம் பார்த்த மாதிரி இருந்தது உங்க பதிவு.. :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.com