tag:blogger.com,1999:blog-2519754339256971072.post199405205890770486..comments2023-10-25T08:38:20.171+05:30Comments on சின்னப்பயல்: ஓய்ந்த அலைகள்சின்னப்பயல்http://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2519754339256971072.post-70994589079837944012012-12-25T09:38:31.078+05:302012-12-25T09:38:31.078+05:30நன்றி பாலகிருஷ்ணன், தமிழ்ல எழுத முயற்சி செய்யுங்க....நன்றி பாலகிருஷ்ணன், தமிழ்ல எழுத முயற்சி செய்யுங்க..!சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-83181708054591465182012-12-25T01:27:46.511+05:302012-12-25T01:27:46.511+05:30rahmanin padalgal eppodhum namakku anniyamaga iruk...rahmanin padalgal eppodhum namakku anniyamaga irukka rajavin isai oru karanam.rahman/maniratnam iruvarum thaan thamil cinimavin jambavangal endru ninaithukondu tharum padaipugal namma meedu thinikka murpaduvathu pol irukku.paadagal peridhaga kavara villai innum sila madangalil marandhu pogum alavil thaan irukku karanam idhu pol paadagal miga sulabamaga uruvakkum instant isai thayarippalagal iruppadal thaan.rahaman endha isaiyum thandaal adhu ulaga isai raja thandal adai rasikkamal vimarsikka orukku nooru per..
angilam kalandhu thandalthaana ulaga isai?
paadal varigalo manadai thoda marukkiradhu
kadal pondra sumarana paadalgal vida rajjavin nee thane ponvasantham paadalgal vasantham thaan. barathirajavakku tajmahal thanda anubavam thaan manikku kadal tharapogiradhu..balakrishnanhttps://www.blogger.com/profile/02558440535578040245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-12541766398274495872012-12-23T08:38:26.539+05:302012-12-23T08:38:26.539+05:30கருத்துக்கு நன்றி கிரிஷ். இசைக்கு மொழியில்லை, உண்ம...கருத்துக்கு நன்றி கிரிஷ். இசைக்கு மொழியில்லை, உண்மை, ஆனால் நம் மொழிக்கென ஒரு இசை உண்டு. அது இந்த ஒலிப்பேழையில் ஒலிக்கவில்லை.அவரின் முழு ஈடுபாடு இப்போதெல்லாம் மேற்கத்திய ரசிகர்களை திருப்திப்படுத்துவதே..மேலும் எந்த இசையமைப்பாளர்களையும் ஒப்பிட்டு சொல்வது கிடையாது.அவரவர் அவரவரின் பாணியில் மேன்மையுள்ளவரே.சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-34312707545987532052012-12-22T13:45:03.725+05:302012-12-22T13:45:03.725+05:30இசைக்கு மதம், மொழி, தேசம், இனம் கிடையாது நண்பா, தம...இசைக்கு மதம், மொழி, தேசம், இனம் கிடையாது நண்பா, தமிழ். தமிழன் என்று எவ்வலவு நாளைக்கு தான் பினாத்துவது, உலகோடு ஒன்றி வாழ நாம் கற்றுக்கொள்ள தான் ரஹ்மான் சார் இந்த புது முயற்சியில் இறங்கி உள்ளார் என்று எனக்கு தோன்றுகின்றது.
இது ஒரு உலக இசை.
தமிழனுக்கு மட்டும் சொந்தமானதல்ல!
இந்த இசையும் ரசிக்க தக்கதாய் தான் உள்ளது.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அனுபவம்,
ஒரே பாணியில் இசையமைத்து கொண்டிருந்தாள் ரஹ்மானின் இசை நமக்கு எப்போதோ சலிப்பு தட்டியிருக்கும்.
[நீ தானே என் பொன் வசந்தம் எடுபடாததன் காரணம் இன்னுமா புரியல?]
"இந்த உலகில் மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது"
"மணப்பாடு கிராமத்துலயும், குலசைலயும் இப்டி American Country song பாடிக்கிட்டேதான் மீன் பிடிக்கப் போறாங்களா ரஹ்மான் ?/"
இனிமேல் பாடித்தான் பார்க்கட்டுமே நண்பா!
மாற்றங்களை ஏற்றுகொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!Krishhttps://www.blogger.com/profile/18068694487216180368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-48122492919997474152012-12-20T09:02:00.152+05:302012-12-20T09:02:00.152+05:30@ ஹேமா : இன்னும் கேளுங்க..தமிழ்ப்பாட்டு கேக்கற Fee...@ ஹேமா : இன்னும் கேளுங்க..தமிழ்ப்பாட்டு கேக்கற Feel வருதானு கொஞ்சம் சொல்லுங்க ;)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-73976913305565827112012-12-20T04:38:36.488+05:302012-12-20T04:38:36.488+05:30நான் நெஞ்சுக்குள்ளே......பாட்டு மட்டும்தானே கேட்டே...நான் நெஞ்சுக்குள்ளே......பாட்டு மட்டும்தானே கேட்டேன்....இன்னுமிருக்கே.நன்றி சின்னப்பையா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-68412146536015954102012-12-18T14:39:58.890+05:302012-12-18T14:39:58.890+05:30சின்னப்பயல் says:
December 18, 2012 at 4:44 am
ம...சின்னப்பயல் says:
December 18, 2012 at 4:44 am

மிக்க நன்றி கார்த்திக்சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-69585939517437951862012-12-18T14:39:36.308+05:302012-12-18T14:39:36.308+05:30karthik says:
December 17, 2012 at 8:42 pm
good r...karthik says:
December 17, 2012 at 8:42 pm

good review.சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.com