tag:blogger.com,1999:blog-2519754339256971072.post1954491516665506501..comments2023-10-25T08:38:20.171+05:30Comments on சின்னப்பயல்: கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..! சின்னப்பயல்http://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2519754339256971072.post-44406982533699972932012-09-25T20:31:11.792+05:302012-09-25T20:31:11.792+05:30பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கலைவாணி..:-)பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கலைவாணி..:-)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-56835573549387782372012-09-25T16:25:41.209+05:302012-09-25T16:25:41.209+05:30நல்ல விமர்சனம் என்பதை விட நல்ல விமர்சகர் பொருந்தும...நல்ல விமர்சனம் என்பதை விட நல்ல விமர்சகர் பொருந்தும். பல புதிய தகவல்கள் அறிந்தேன் . positive and negative too. வாழ்த்துக்கள் கலைவாணி துரைவேல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-12775351420253674962012-09-05T12:58:09.202+05:302012-09-05T12:58:09.202+05:30@ காரிகன்: கையில் கிட்டார் பிடிக்கத்தெரிந்து பாடல...@ காரிகன்: கையில் கிட்டார் பிடிக்கத்தெரிந்து பாடல்களை கொஞ்சம் பிறர் கண்டுகொள்ளும்படியாக வாசிக்கவும் தெரிந்தவன் தான் நான்.. :-) ஆதலால் நானும் ஒரு இசையமைப்பாளனே..என்னைப்பற்றிய என் இசையைப்பற்றிய விமர்சனங்களையும் நாள் தோறும் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கடவுள் கூட இல்லை :-) மிக்க நன்றி காரிகன்.சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-32151616250801196552012-09-05T11:04:16.040+05:302012-09-05T11:04:16.040+05:30ஒரு விஷயத்தை விமர்சிப்பது என்று வந்து விட்ட பிறகு ...ஒரு விஷயத்தை விமர்சிப்பது என்று வந்து விட்ட பிறகு Positive/Negative களை தெளிவாக முன்வைப்பதே என் பாணி.அது யாரைப்பற்றியதாக இருப்பினும்.

இளையராஜா மட்டுமல்ல, அவரின் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்றிருந்த அனைவரும் தமது தனித்த,இனங்கண்டுகொள்ளக்கூடிய இசையினால் புகழ் பெற்றிருந்தனர் என்பதே உண்மை. :-)

திரு சின்னப்பயல் அவர்களுக்கு உங்களின் இந்த கருத்தோடு நான் மிகவும் ஒத்துப்போகிறேன். இந்த முதிர்ச்சி பல இளையராஜா அபிமானிகளிடம் நான் காணாத ஒரு தன்மை. உங்களை பாராட்டுவதை தவிர வேறு வழி இல்லை. மீண்டும் சந்திக்கலாம். நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-31667517269088760962012-09-05T09:14:04.729+05:302012-09-05T09:14:04.729+05:30//ப்ரைன் ஆடம்ஸ் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெகு...//ப்ரைன் ஆடம்ஸ் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெகுவாக அடிபட்ட ஒரு பெயர். அவரை விட சிறந்த ராக் இசைஞர்கள் உண்டு. மற்றபடி எம் எல் டி ஆர் குரூப்பை நான் ராக் என்றே சொல்ல மாட்டேன்.// Pure Rock with Jazz Mixed இந்த இருவரின் இசையமைப்புகள். கொஞ்சம் Pop கலந்த இசையமைப்பு MLTR உடையது. ஓரளவு இந்த பொன்சவசந்தம் ஆல்பத்திற்கு பொருந்திப் போகக்கூடியது. அதனாலேயே குறிப்பிட்டேன்.

ஒரு விஷயத்தை விமர்சிப்பது என்று வந்து விட்ட பிறகு Positive/Negative களை தெளிவாக முன்வைப்பதே என் பாணி.அது யாரைப்பற்றியதாக இருப்பினும்.

இளையராஜா மட்டுமல்ல, அவரின் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்றிருந்த அனைவரும் தமது தனித்த,இனங்கண்டுகொள்ளக்கூடிய இசையினால் புகழ் பெற்றிருந்தனர் என்பதே உண்மை. :-)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-15548375253844391582012-09-05T08:51:21.288+05:302012-09-05T08:51:21.288+05:30இளையராஜாவை பற்றி நெகடிவாக எழுதிவிட்டால் உடனே பாய்ந...இளையராஜாவை பற்றி நெகடிவாக எழுதிவிட்டால் உடனே பாய்ந்து வரும் சிலரை போலன்றி தெளிவாக எழுதி நீங்கள் சின்னப்பயல் இல்லை என்று நிரூபித்துவிட்டீர்கள்.நல்லது. சில இசை அமைப்புமுறையில் அந்த பாடல்களை கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துவிடும். சில சமயங்களில் கேட்க கேட்க பிடிக்கும். இது ஒருவித பாணி.அவ்வளவே.இதை வைத்துக்கொண்டு எ ஆர் ரகுமானை கிழி கிழி என்று கிழிக்கும் சில இளையராஜா விசில்கள் உங்களின் இந்த விமர்சனதைக்கண்டு கொதிப்படையலாம்.எனவேதான் அப்படி சொன்னேன்.இளையராஜா பீதோவன் பாக் மொசார்ட் என்று பெரிய பெரிய பெயர்களை சொல்லி நம்மை அதிர வைப்பார். பாப் டிலன், பாப் மார்லி போன்ற இசைஞர்களை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. குப்பை என்று சொல்லியவர்.இந்த பாடல்களில் அவர் தன இசை அமைக்கும் விதத்தை வெகுவாக மாற்றிக்கொண்டு விட்டார் என்பதை கேட்ட உடனே சொல்லிவிடலாம்.ஆனால் இது இன்றைய இளைஞர்களை கவரும் இசை என உறுதியாக சொல்ல முடியாது.யுவன் போன்று தரமில்லாத குரலில் பாடுவதையும் குடிகார கானங்களையும் ரசிக்கும் ஒரு கூட்டம் இளையராஜாவை ரசிக்கும் என்று தோன்றவில்லை.அப்படி நடந்தாலுமே இளையராஜா மீண்டும் இன்னொரு ராஜாங்கம் நடத்தப்போவது கிடையாது.(1975 முதல் 1992 வரை அவர் ஆடிய ஆட்டமே போதும்) அது ஏன் இளையராஜா என்று வந்து விட்டாலே அவரை ஒரு இசை அமைப்பாளராக பார்க்காமல் எதோ நமகெல்லாம் பாட்டு பிச்சை போடும் ஒரு சங்கீத புண்ணியவான் மாதிரி எல்லோருமே அவர் புகழ் பாடுகிறீர்கள்?அவரும் காசுக்காகத்தானே தன பிழைப்பை செய்து கொண்டிருக்கிறார்? ப்ரைன் ஆடம்ஸ் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெகுவாக அடிபட்ட ஒரு பெயர். அவரை விட சிறந்த ராக் இசைஞர்கள் உண்டு. மற்றபடி எம் எல் டி ஆர் குரூப்பை நான் ராக் என்றே சொல்ல மாட்டேன்.நீங்கள் சொன்னபடி ராக் தமிழ் நாட்டுக்கு அந்நியமானதுதான். அதை அப்படி நம்மிடையே அன்னியமாக்கியதும் இதே இளையராஜாவேதான்.ஆனால் ஹிப்ஹாப் மட்டும் நம் இசையில் எப்படியோ கலந்து விட்டது. என்னென்றால் இளையராஜா இப்பொழுது முழுவீச்சில் இங்கு இல்லை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-89918976353496052982012-09-05T07:53:11.160+05:302012-09-05T07:53:11.160+05:30///மீண்டும் மீண்டும் கேட்டால் ஒருவேளை எல்லா பாடல்க...///மீண்டும் மீண்டும் கேட்டால் ஒருவேளை எல்லா பாடல்களும் பிடிக்கலாம்.(இப்படித்தான் ரகுமான் இசையை பற்றி சிலர் விமர்சிப்பதுண்டு)கடைசியில் ராஜாவும் ரகுமான் இடத்திற்கு வந்துவிட்டாரோ?///

மீண்டும் மீண்டும் கேட்கச்சொன்னது இந்த இசையமைப்பு முறை இதுவரை நமக்குப் பரிச்சயமானது இல்லை. அதை நம் பிடிக்குள் கொண்டுவர இன்னும் ஓரிரு முறை கேட்பதில் தவறில்லை.சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-31621727549705992912012-09-05T07:49:06.430+05:302012-09-05T07:49:06.430+05:30@ காரிகன்: தமிழ் கூறும் நல்லுலகுக்கு Rock என்பது ப...@ காரிகன்: தமிழ் கூறும் நல்லுலகுக்கு Rock என்பது பிடித்தமான விஷயமே இல்லை. அதன் சுவை குன்றாது அதே சமயம் நமக்குப்பிடித்துப்போவது போல இசையமைத்திருக்கிறார் ராஜா. அதை முன்னிறுத்துவதே என் நோக்கம். மேலும் அது நமக்கான நமது பாரம்பரிய இசையும் இல்லை.சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-13135110888427651312012-09-05T07:41:36.107+05:302012-09-05T07:41:36.107+05:30@ காரிகன் : உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இப்படி...@ காரிகன் : உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இப்படி ஒரு ஆல்பம் முழுமையாக ஜாஸ் மற்றும் மைல்ட் ராக் பின்னணியில் ராஜா இதுவரை செய்ததேயில்லை.அவர் காலத்தின் அனைத்துப் பாடல்களையும் எனக்குள்ளே ஓடவிட்டுப்பார்த்தே எழுதியிருக்கிறேன். அவரின் இசையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன் நான்.

//ஏதோ ரெண்டு மூன்று ஆங்கில இசைஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டு // அப்படி ராஜாவைக்குறை சொல்வது என் விருப்பமில்லை. உங்களுக்கு இந்த ஆல்பத்தை ரசிப்பதற்கான Mood Create செய்வதற்கென சொல்லியிருக்கிறேன்.

//எல்லா பாடல்களும் அருமை என்று ஒரேடியாக புகழாரம் சூடுவது ஏனோ?// இல்லையே எல்லாப்பாடல்களையும் விமர்சித்திருக்கிறேன். ஒரு பாடலை எனது Favorite என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.

//இளையராஜாவின் இசையை ஒப்பீடு செய்வது ரொம்ப செயற்கையாக இருக்கிறது. // இதற்கு இது பதில் \\ ராஜாவே இப்படி ஒரு Mild Rock With Jazz இது வரை பண்ணதேயில்லை.\\
சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-87322037271005706382012-09-05T07:30:20.704+05:302012-09-05T07:30:20.704+05:30ரொம்பவும் கூர்ந்து கவனித்து கேட்டு எழுதி இருப்பதுப...ரொம்பவும் கூர்ந்து கவனித்து கேட்டு எழுதி இருப்பதுபோல இருக்கிறது. நல்ல விமர்சனம். அரேபிய, ஸ்பானிஷ், சூபி, ஹிப்ஹாப், என்று இன்றைய இசையை விமர்சிக்கும் நீங்கள் இளையராஜாவின் மகனும் அதையே செய்வதால் அவரையும் இந்த லிஸ்ட்லில் சேர்த்துக்கொள்வீர்களா?எல்லா பாடல்களும் அருமை என்று ஒரேடியாக புகழாரம் சூடுவது ஏனோ?வானம் மெல்ல கீழிறங்கி என்ற பாடல் அவதாரம் படத்தில் வரும் ஒரு பாடல் போல இருப்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?இதுதான் ராஜா பாசமா?ராக் ஜாஸ் போன்ற இசை கோர்ப்புகள் இந்த பாடல்களில் சிறிது தென்படுவது உண்மையே. அழகாக ஆரம்பித்துவிட்டு பிறகு புடிக்கல மாமு என்று கொச்சையான வார்த்தையை கொண்டு பாடல் இசைக்கும் திறன் இளையராஜாவுக்கே உண்டு.ஆனால் எல்லா பாடலாகும் ஒரே மாதிரியான தாளத்தில் (mild drums) இருப்பது சிறிது நேரத்திற்கு பிறகு சலிப்பை தருகிறது. interlude மற்ற இளையராஜா பாடல்கள் போல அமையவில்லை.மீண்டும் மீண்டும் கேட்டால் ஒருவேளை எல்லா பாடல்களும் பிடிக்கலாம்.(இப்படித்தான் ரகுமான் இசையை பற்றி சிலர் விமர்சிப்பதுண்டு)கடைசியில் ராஜாவும் ரகுமான் இடத்திற்கு வந்துவிட்டாரோ? கடைசியாக பிரைன் ஆடம்ஸ் (கொஞ்சம் பரவாயில்லை)எம் எல் டி ஆர் போன்ற இசை அமைப்பாளர்கள் ராக் என்று யார் உங்களுக்கு சொன்னது?எதோ இரண்டு மூன்று ஆங்கில இசைஞர்களின் பெயர்களை தெரிந்து கொண்டு அவர்களோடு இளையராஜாவின் இசையை ஒப்பீடு செய்வது ரொம்ப செயற்கையாக இருக்கிறது. என்ன செய்வது உங்கள் பெயர் படிதான் நீங்கள் எழுத முடியும்,?காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-55538063139057398122012-09-05T07:16:33.004+05:302012-09-05T07:16:33.004+05:30@ ஹேமா: ஹ்ம்..இசைக்கு இன்னொரு பெயர் ராசைய்யா..@ ஹேமா: ஹ்ம்..இசைக்கு இன்னொரு பெயர் ராசைய்யா..சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-28317654542809320302012-09-05T01:43:18.242+05:302012-09-05T01:43:18.242+05:30இசையை ரசிப்பது ஒன்று, என்றாலும் இளையராஜா வர்களின் ...இசையை ரசிப்பது ஒன்று, என்றாலும் இளையராஜா வர்களின் இசையை ரசிப்பது ஒரு தனிச்சுகம்.ஆர்வம் தரும் விமர்சனம் பையா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-4448038672762880862012-09-04T20:44:49.059+05:302012-09-04T20:44:49.059+05:30நன்றி தனபாலன் :)நன்றி தனபாலன் :)சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-62839531576951213682012-09-04T20:44:32.629+05:302012-09-04T20:44:32.629+05:30மிக்க நன்றி @ நண்டு.,.!மிக்க நன்றி @ நண்டு.,.!சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-90194305048468224252012-09-04T19:02:22.310+05:302012-09-04T19:02:22.310+05:30எவ்வளவு விரிவாக ரசித்து எழுதி உள்ளீர்கள்... ரசிக்க...எவ்வளவு விரிவாக ரசித்து எழுதி உள்ளீர்கள்... ரசிக்க வைத்தது...

இளையராஜா எப்போதும் இசைராஜா தான்..திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2519754339256971072.post-32874337740972012472012-09-04T19:00:32.994+05:302012-09-04T19:00:32.994+05:30மிக அருமையான விமர்சனம்,
அருமை.மிக அருமையான விமர்சனம்,
அருமை.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com